வேற்று கிரக வாசிகள், பறக்கும் தட்டுகள் உண்மையா ? கட்டுக்கதையா?

0 3908

வேற்று கிரகவாசிகள் இருப்பது உண்மையா ....வானத்தில் தோன்றும் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள் என்ன என்று ஆராய்ச்சி செய்ய நாசா தனிக்குழுவை நியமித்துள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் தட்டுகளில் வேற்றுகிரக வாசிகள் நடமாடுவதாக செய்திகள் வருகின்றன.ஆனால் அவை ஆதாரப்பூர்வமானவை அல்ல என்பதால் 16 விஞ்ஞானிகள் கொண்ட தனிக்குழுவை அமைத்துள்ள நாசா பல நூற்றாண்டு கால கேள்விகளுக்கு 9 மாதங்களில் விடையளிக்க ஆய்வை மேற்கொண்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments