நடுரோட்டில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு போதை ஆசாமி அலப்பறை..!

சிவகாசி அருகே நடுரோட்டில் கால் மேல் கால் போட்டு, சொகுசாக படுத்துக் கொண்டு, போதை ஆசாமி அலப்பறை செய்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
அந்த நபர் சாலையிலேயே படுத்துக் கிடந்ததோடு, போக்குவரத்தை சீர் செய்த காவலருக்கும் இடையூறு கொடுத்ததை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
Comments