அருணாசலபிரதேச ஹெலிகாப்டர் விபத்து - இரு விமானிகள் உள்பட 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.!

0 2762

அருணாசலபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பலியான 5 வீரர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்பர் சியாங்க் மாவட்டத்தின் Migging பகுதியருகே ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்துக்குள்ளான நிலையில், உயிரிழந்த 4 பேரின் உடல்கள் நேற்று மீட்க்கப்பட்டன.

இன்று தொடர்ந்த தேடுதல் பணியின்போது 5-வது வீரரின் சடலத்தை மீட்பு படையினர் கண்டறிந்தனர்.

தொழில்நுட்பம் அல்லது இயந்திர கோளாறால் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments