பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் முன்னிலை!

0 2698

பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் முன்னிலை வகிப்பதாக கூறப்படுகிறது.

பிரதமருக்கான போட்டியில் இருந்த ரிஷி சுனக்கை தோற்கடித்து கடந்த மாதம் பிரதமராக பொறுப்பேற்ற லிஸ் ட்ரஸ் இரு தினங்களுக்கு முன்பு பதவி விலகினார். இதனையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சி வருகின்ற 28-ம் தேதி புதிய பிரதமரை அறிவிக்கிறது.

பிரதமர் போட்டியில் பெரும்பாலான கன்சர்வேட்டிவ் உறுப்பினர்களின் ஆதரவு ரிஷி சுனக்கிற்கு இருப்பதாக கூறப்படுகிறது. பென்னி மோர்டான்ட் இரண்டாவது இடத்திலும், போரிஸ் ஜான்சன் மூன்றாவது இடத்திலும் உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments