நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு - கடற்படை அதிகாரிகள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு ..!

0 2838

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடற்படை அதிகாரிகள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வேதாரண்யம் மரைன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு நாகை துறைமுகத்தில், படகையும், மீனவர்கள் 9 பேரையும், மரைன் போலீசாரிடம்,  கடற்படையினர் ஒப்படைத்தனர். விசாரணையில், 

9 மீனவர்களையும் கடற்படையினர் இரும்பு ராடால் தாக்கியதாகவும், சுமார் 18 மணி நேரம் உணவு, குடிநீர் வழங்காமல் கொடுமைப்படுத்தியதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து கடற்படை அதிகாரிகள் மீது படகின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் மரைன் போலீசார் வழக்கு பதிந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments