இருசக்கர வாகனத்தின் டிக்கியை திறந்து ரூ.60 ஆயிரம் பணம் திருட்டு..!

0 2498

கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 60 ஆயிரம் ரூபாய் பணத்தை 2 பேர் திருடிச்செல்லும் காட்சி சிசிடியில் பதிவாகியுள்ளது.

கண்டமாத்தான் கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் தொழுதூர் இந்தியன் வங்கியில் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு வந்தார்.

ராமநத்தத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மளிகை கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டு இருக்கும் போது, அங்கு வந்த 2 பேர் முருகேசனின் இருசக்கர வாகனத்தின் டிக்கியை திறந்து அதில் இருந்த 60 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments