டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார்கள் மீது அரசுப்பேருந்து மோதி விபத்து..!

0 2845

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே,  முன்பக்க டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து, எதிரே வந்த இரண்டு கார்கள் மீது மோதியது.

கார்களில் பயணித்த 2 பெண்கள் உட்பட 5 பேர், பலத்த காயமடைந்தனர்.

அங்கிருந்தவர்கள், காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments