ராணுவத்திற்கு சொந்தமான ருத்ரா தாக்குதல் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து..!

0 2211

அருணாச்சல பிரதேச மாநிலத்தில், இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ருத்ரா ரக தாக்குதல் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

அப்பர் சியாங் மாவட்டத்தில் உள்ள Migging கிராமப்பகுதி அருகே, ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த பகுதிக்கு சாலை வசதி இல்லாத நிலையில், மீட்பு படைகளை ராணுவம் அனுப்பியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments