52 மில்லியன் டாலர் முதலீட்டில் அர்ஜென்டினாவில் தொழிற்சாலை தொடங்க இருப்பதாக வேர்ல்பூல் நிறுவனம் அறிவிப்பு..!

0 2369

வேர்ல்பூல் நிறுவனம் 52 மில்லியன் டாலர் முதலீட்டில் அர்ஜென்டினாவில் தொழிற்சாலையைத் தொடங்க உள்ளது.

தலைநகர் பியூனஸ் அயர்ஸில் தொடங்க உள்ள இத்தொழிற்சாலையில் இருந்து ஆண்டுதோறும் 3 லட்சம் வாஷிங் மெஷின்கள் உற்பத்தி செய்யப்படும் என வேர்ல்பூல் நிறுவனத்தின் லத்தீன் அமெரிக்க தலைவர் ஜோவோ கார்லோஸ் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments