அங்கீகரிக்கப்பட்ட மதரசாக்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் - உ.பி. அரசு

0 1946

உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமிய மதக்கல்வியை போதிக்கும் மதராசாக்களை ஒழுங்குபடுத்த மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 7500 மதராசாக்கள் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்குத் தரமான கல்வி வழங்க மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு நவம்பர் 15ம் தேதி மாவட்ட நீதிபதிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

அப்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆய்வு முடிந்த பிறகு அங்கீகரிக்கப்பட்ட மதரசாக்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments