ஒரு மணி நேரத்தில் 40துணிகளை அழகாக மடித்து வைக்கும் ரோபோ..!

0 3996

அமெரிக்காவின் California-Berkeley பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் துணியை வேகமாகவும், அழகாகவும் மடித்து வைக்கும் ரோபோக்களை வடிவமைத்துள்ளனர்.

SpeedFolding என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ரோபோ ஒரு மணி நேரத்திற்கு 30 முதல் 40 வரையிலான துணிகளை ஒழுங்காக மடித்து வைக்கும் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இருந்த ரோபோக்கள் ஒரு மணி நேரத்திற்கு 3 முதல் 6 எண்ணிக்கை வரையிலான துணிகளை மட்டுமே மடிக்க முடியும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

BiManual Manipulation Network எனப்படும் நரம்பியல் வலையமைப்பை இந்த ரோபோ பயன்படுத்துகிறது.

மேலும் ஒரு ஜோடி தொழில்துறை ரோபோ ஆயுதங்களைப் பயன்படுத்தி ஆடைகளை மடித்து வைக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments