இங்கிலாந்தில் ஆற்றுப்பாலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டதால், ரயில் சேவை பாதிப்பு.!

0 1852

இங்கிலாந்தில் ஆற்றுப்பாலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டதால், ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

நியூகாஸ்டில்  நகரிலிருந்து கார்லில்  நகருக்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில், ஆற்று பாலத்தை கடந்தபோது, தடம புரண்டதால் 7 பெட்டிகள் கவிழ்ந்தன.

பாலமும், ரயில் பாதையும் சேதமடைந்ததை அடுத்து, பல ரயில்கள் நிறுத்தப்பட்டன.

பாலத்தை சீரமைக்க பல நாட்கள் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments