லண்டன் உயிரியல் பூங்காவில் பிறந்த 3 சுமத்ரா புலிக்குட்டிகள்..!

0 2832

லண்டன் உயிரியல் பூங்காவில், கடந்த ஜூன் மாதம் பிறந்த மூன்று சுமத்ரா புலி குட்டிகளுக்கு இன்கா, ஜாக், கிறிஸ்பின் என பெயரிடப்பட்டுள்ளன.

புலிக்குட்டிகள் மூன்றும் தாய் புலியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்களை, பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

சுமத்ரா புலிகள் அழிந்து வரும் விலங்குகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

தற்போது சுமார் 300 சுமத்ரா புலிகள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், இந்த புலிக்குட்டிகள் மூலம், அந்த இனத்தை பாதுகாக்கும் முயற்சியில் பூங்கா நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments