யார் என்ன சொன்னாலும் தமிழ்நாட்டில் மூக்கு, தலை, வாலை நுழைப்பேன் - தமிழிசை செளந்தரராஜன்

0 3545
யார் என்ன சொன்னாலும் தமிழ்நாட்டில் மூக்கு, தலை, வாலை நுழைப்பேன் - தமிழிசை செளந்தரராஜன்

யார் என்ன சொன்னாலும்,  தமிழ்நாட்டில் தான்  மூக்கு மட்டுமல்ல  தலை, வாலையும் நுழைப்பேன் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் , ஆளுநராக தனது மூன்றாம்  ஆண்டு பயண அனுபவம் குறித்து எழுதியுள்ள, Rediscovering self in selfless service எனும் புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கிண்டி தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments