"தம்பி ஹெல்மெட் போடுடா" என சிரித்துக்கொண்டே அறிவுறுத்திய போக்குவரத்து காவலர்..!

0 2239

கோவை லஷ்மி மில் சிக்னலில், இருசக்கர வாகனத்தில் 3 இளைஞர்கள் தலைக்கவசம் அணியாமல் சென்றதை பார்த்த போக்குவரத்து காவலர்,  "தம்பி ஹெல்மெட் போட்டு போடா" என நகைச்சுவையாக அறிவுறுத்திய வீடியோ, இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

அந்த போக்குவரத்து காவலர்,  ஒலி பெருக்கி மூலம் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திகொண்டிருந்தபோது வந்த இளைஞர்களுக்கு, சிரித்துக்கொண்டே அறிவுரை வழங்கினார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments