டெஸ்லா நிறுவனத்தின் Q4 மாடல் கார் சிறந்த காராக இருக்கும் - எலான் மஸ்க்

0 3936

உலகளாவிய பொருளாதார மந்தநிலை இருந்தபோதிலும் டெஸ்லா நிறுவனத்தின் வருவாய் 3-வது காலாண்டில் அதிகரித்திருப்பதாகவும், க்யூ 4 மாடல் கார் சிறந்த மின்சார காராக இருக்கும் என தான் எதிர்பார்ப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

க்யூ 4 வாகனத்தின் உற்பத்தி மற்றும் விற்பனை 50 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

டெஸ்லா வேகமாக வளர்வதாக தெரிவித்த மஸ்க், ஆப்பில் மற்றும் சவுதி அராம்கோ ஆகிய இரண்டு பெரிய நிறுவனங்களைவிட டெஸ்லாவின் மதிப்பு அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments