அக்டோபர் மாதத்தில் மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!

0 2784

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83 ரூபாயை கடந்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு நேற்று 82 ரூபாய் 99 காசுகளாக இருந்த நிலையில், இன்றைய வர்த்தக தொடக்கத்தில் மேலும் 9 காசுகள் சரிந்து 83 ரூபாய் 8 காசுகளாக இருந்தது.

அக்டோபர் மாதத்தில் இதுவரை 2 சதவீதத்திற்கு மேல் ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments