திருநீர்மலை பெருமாள் கோவிலில் ரோப் கார் சேவை தொடங்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு..!

0 2383

சென்னை அடுத்த திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோயிலில் ரோப் கார் சேவை அமைக்கப்படும் என்றும் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தொடங்கும் என்று தெரிவித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு , 6 கல்லூரிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் சட்டப் போராட்டம் நடத்தி, அக்கல்லூரிகள் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments