தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம் -தெற்கு ரயில்வே

0 3168

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கபடுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை, தாம்பரத்திலிருந்து 20ம் தேதி திருநெல்வேலிக்கும், மறு மார்கத்தில் 21ம் தேதி தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

22ம் தேதி செகந்திராபாதிலிருந்து சென்னை வழியாக தஞ்சைக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

இதனிடையே சென்னையில் இருந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் 6 பகுதிகளில் இருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments