அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பம் இறுதிச்சடங்கில் ஏராளமானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி

0 3410

அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி சீக்கிய குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் இறுதிச்சடங்கில் ஏராளமானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த சில மாநிலஙகளுக்கு முன் கலிபோர்னியா மாநிலத்தில் 8 மாத குழந்தை மற்றும் அவரது பெற்றோர் உள்ளிட்ட 4 பேர் மர்ம நபரால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு சுட்டு கொலலப்பட்டனர்.

அவர்கள் நிறுவனத்தில் பணியாற்றிய முன்ளாள் ஊழியரே இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், டர்லாக் நகரில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments