உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் நியமனம்..

0 1929

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் நியமனம்

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமித்தார் குடியரசுத்தலைவர் முர்மு..

வரும் 9 ஆம் தேதி பதவியேற்பார் என, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு டுவிட்டரில் பதிவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments