தமிழ்நாட்டில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்த முதல் திரைப்படமான 'பொன்னியின் செல்வன்'

0 6305

தமிழ்நாட்டில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற பெருமையை 'பொன்னியின் செல்வன்' பெற்றுள்ளது.

செப்டம்பர் 30ஆம் தேதியன்று வெளியான அத்திரைப்படம், கடந்த வாரமே தமிழ்நாட்டில் கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் வசூலை முந்தியதாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் இதுவரை சுமார் 460 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ள 'பொன்னியின் செல்வன்', ரஜினிகாந்தின் '2 பாயிண்ட் ஓ'-க்குப் பிறகு அதிக வசூல் செய்த தமிழ்ப் படமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments