வயல்வெளியில் சிதறிக்கிடந்த ஆணின் எலும்புக்கூடுகள்... பரபரப்பு சம்பவம்

0 2477

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே வயல்வெளியில் சிதறிக்கிடந்த ஆணின் எலும்புக்கூடுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சோழன் திட்டு அணைக்கட்டு பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள வயல் வெளியில் கை , கால்கள் மற்றும் முதுகு தண்டு உள்ளிட்ட எலும்பு கூடுகள் சிதறி கிடந்தை பார்த்த பொது மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments