திருத்தப்பட்ட புதிய சுங்க கட்டணக் கொள்கை அடுத்தாண்டு அமலாகிறது..!

0 3216

தற்போதைய சுங்க கட்டணக் கொள்கையில் குறிப்பிடத்தக்க திருந்தங்களுக்குப் பிறகு அடுத்த ஆண்டு புதிய கட்டண கொள்கையை வெளியிட மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

புதிய கொள்கையின்படி வாகனத்தின் அளவு, அந்த வாகனத்தால் சாலையில் ஏற்படும் தேய்மானத்தை கணக்கிட்டு கட்டணங்கள் வசூலிப்பதற்கு ஏதுவாக திருத்தங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது.

புதுப்பிக்கப்பட உள்ள சுங்க கட்டணங்களின்படி குறுகிய தூரம் பயணிக்கும் இலகு ரக வாகன ஓட்டுனர்கள் குறைந்த கட்டணங்களை செலுத்துவதற்கான வழிவகை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments