மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால் முட்டியளவு ஓடை நீரில் சடலத்தை சுமந்துசெல்லும் கிராம மக்கள்..!

0 1925
மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால் முட்டியளவு ஓடை நீரில் சடலத்தை சுமந்துசெல்லும் கிராம மக்கள்..!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால், உறவினர்கள் முட்டியளவு ஓடை நீரில், முதியவரின் சடலத்தை சுமந்துசெல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

மாவிலோடை கிராமத்தில் மயானத்திற்கு செல்ல முறையான பாதை வசதி இல்லாததால், மழைக்காலங்களில் தாங்கள் சிரமத்திற்குள்ளாகி வருவதாகவும், பாலம் கட்டித்தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments