டெல்லி ராணுவ மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சைக்குப்பிறகு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு டிஸ்சார்ஜ்..!

0 2317

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முக்கு, கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டெல்லியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும், இதையடுத்து மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments