"தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் யோசிக்கவில்லை" - கிருத்திகா உதயநிதி

0 6594
"தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் யோசிக்கவில்லை" - கிருத்திகா உதயநிதி

தேர்தலில் போட்டியிடுவது குறித்து, தாம் யோசிக்கவே இல்லை என்று உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், திரைப்பட இயக்குநருமான கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.

“உதவும் உள்ளங்கள்” என்ற தொண்டமைப்பு ஆண்டுதோறும் ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி, அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

தியாகராயநகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கிருத்திகா உதயநிதி, திரைப்பட நடிகைகள் வாணி போஜன், தான்யா ரவிசந்திரன், அஷ்வின் கலந்து கொண்டு, குழந்தைகளுடன் தீபாவளியைக் கொண்டாடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments