சென்னை அண்ணா சாலையில் துணிவு திரைபடத்தின் படப்பிடிப்பு.. நடிகர் அஜித்குமார் படப்பிடிப்பில் பங்கேற்பு

0 3307

சென்னையில் நடைபெற்ற துணிவு திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் அஜித்குமாரை காண ரசிகர்கள் திரண்டனர்.

நடிகர் அஜித்குமார் துணிவு என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வங்கி கொள்ளையை மையமாக கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் , சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி அருகே இன்று காலை நடைபெற்றது.

இதில் நடிகர் அஜித்குமார், நடிகை மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments