ஆசியக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி சாம்பியன்..!

0 11067
ஆசியக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி சாம்பியன்..!

ஆசியக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி கோப்பையை கைப்பற்றியது.

வங்கதேசத்தின் சில்ஹட் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் ஆடிய இந்திய அணி, 8 புள்ளி 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, வெற்றி இலக்கை எளிதாக எட்டியது.

இதுவரை 8 முறை நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடர்களில், இந்திய மகளிர் அணி 7 முறை கோப்பையை வென்றுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments