பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது அமுல் நிறுவனம்..!

0 3220

அமுல் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது.

இந்தியாவின் முன்னணி பால் நிறுவனங்களில் ஒன்றாக குஜராத்தை சேர்ந்த அமுல் திகழ்கிறது.

அந்நிறுவன நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ். சோடி வெளியிட்டுள்ள அறிவிப்பில், குஜராத் மாநிலம் தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் புல் க்ரிம் பால், எருமை பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments