ஜம்மு காஷ்மீரில் 108 அடி உயர கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி.!

0 3166

ஜம்மு காஷ்மீரில் 108 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

ஹந்த்வாராவில் உள்ள லாங்கேட் பூங்காவில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

உள்ளூர் மக்களிடையே தேசிய உணர்வை அதிகரிக்க எச்.டி.எஃப்.சி வங்கியுடன் இணைந்து உள்ளூர் நிர்வாகத்தால் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

#WATCH | A 108-feet high National Flag installed at Langate Park in Handwara, J&K

The flag has been installed by civil administration with HDFC Bank to instil the spirit of nationalism among the local populace, say Indian Army officials.

(Video source: Indian Army) pic.twitter.com/Yzh0Eubbrd

— ANI (@ANI) October 15, 2022 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments