ஹாரி பார்ட்டர் திரைப்பட நடிகர் ராப்பி கோல்ட்ரேன் காலமானார்

0 2656

ஹாரி பார்ட்டர் படத்தில் ஹேக்ரிட் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற ஸ்காட்லாந்து நடிகர் ராப்பி கோல்ட்ரான் உடல்நலக்குறைவால் காலமானார்.

72 வயதான அவர், ஸ்காட்லாந்து மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். உலக அளவில் பெரும் வசூலை வாரி குவித்த ஹாரி பார்ட்டர் கதாபாத்திர படங்கள், ஜேம்ஸ்பாண்ட் புகழ் படங்களான GoldenEye, தி வேர்ல்ட் இஸ் நாட் எனப் உள்ளிட்ட படங்களிலும் ராப்பி நடித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments