பீகாங் ஆற்றில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் 8 மாணவர்கள் பலி

0 2565
கம்போடியாவில் பீகாங் ஆற்றில் படகு மூழ்கிய விபத்தில், 8 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் மாயமாகினர்.

கம்போடியாவில் பீகாங் ஆற்றில் படகு மூழ்கிய விபத்தில், 8 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் மாயமாகினர்.

விபத்தில் சிக்கிய  இரண்டு படகோட்டிகள் மற்றும் 2 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 

பள்ளி குழந்தைகள்  படகில்  வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, படகில் பாரம் அதிகமாக இருந்ததால் ஆற்றில் மூழ்கி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments