தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர் பணித்தகுதிக்கான முதல் தாள் தேர்வு இன்று தொடக்கம் ..!

0 3826

இடைநிலை ஆசிரியர் பணித்தகுதிக்கான முதல் தாள் தேர்வு இன்று தொடங்கியது.

தமிழகத்தில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தகுதித்தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.

டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாள் இன்று தொடங்கி, வருகிற 20-ம் தேதி வரை நடைபெறுகிறது.

கணினி அடிப்படையில் நடைபெறும் இந்த முதல் தாள் தேர்வு எழுதுவதற்காக, 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். முறைகேடு இன்றி தேர்வு நடத்த, தேர்வு வாரியம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments