தமிழ் மொழி செத்து விடக்கூடாது என்பதற்காகத் தான் போராடுகிறோம் - சீமான்

0 2484

உலகின் தொன்மையான மொழியான தமிழ் மொழி செத்து விடக்கூடாது என்பதற்காகத் தான் போராடுகிறோம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் ஹிந்தியை திணிக்கும் போது  தமிழ்நாட்டில் தான் முதலில் புரட்சி வெடித்தது என்றார்.  இந்தி  யாருக்கு தாய் மொழியோ அங்கு அவர்கள் பேசிக் கொள்ளட்டும் என்று கூறிய சீமான், இந்து மதம் என்பது பல மதங்களின் கூட்டு என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments