ஆப்கானிஸ்தான் ஆசியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது - ரஷ்ய அதிபர் புதின்

0 4173

ஆப்கானிஸ்தான் ஆசியாவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக விளங்குவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

ஆசியா நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கையை அதிகரிப்பது தொடர்பாக கஜகஸ்தானில் நடைபெற்ற 6வது மாநாட்டில் அவர் உரையாற்றினார். அப்போது தீவிரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஓரணியில் திரளுமாறு ரஷ்ய அதிபர் அழைப்பு விடுத்தார்.

அமெரிக்கப்படைகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆப்கானிஸ்தானால் தனது மண்ணில் இருக்கும் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் புதின் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments