திமுக உள்கட்சி பூசல் குறித்து பேசிய தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்..

0 4086

மதுரை மடீசியா அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுகவின் உள்கட்சி பூசல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், தான் பொருளாதார சுந்தந்திரத்துடன் உள்ளதாகவும், சிலர் பேராசைபடுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், பெருந்தன்மையுடன் பெரிய மனிதர்களாக நடந்துகொள்ளுங்கள் எனக்கூறிய அமைச்சர், செய்நன்றி மறந்தவர்களுக்கு ஒருநாள் வீழ்ச்சி வரும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments