ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோயிலில் தாயாருடன் ஊஞ்சலில் பக்தர்களுக்கு காட்சியளித்த அரங்கநாதர்..

0 3323

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோயிலில் ஊஞ்சல் உற்சவம் இன்று தொடங்கியது. 

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான  அக்கோவிலில் புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதங்களில் ஊஞ்சல் உற்சவம் 9 நாள்கள் வெகு சிறப்பாக நடைபெறும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments