கேரள வயநாட்டில் அதிவேகமாக சாலையில் திரும்பிய ஜீப் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்து..

0 2846

கேரள மாநிலம் வயநாட்டில், அதிவேகமாக சாலையில் திரும்பிய ஜீப், கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வயநாடுக்கு உட்பட்ட மக்கிமலை பகுதியில் 5 பெண்களுடன் சென்ற ஜீப் ஒன்று, சாலையில் அதிவேகமாக திரும்பிய போது, கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கவிழ்ந்தது.

இதில் 6 பேர் காயமடைந்த நிலையில், அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments