செக்யூரிட்டி, செக்யூரிட்டி என்று கேலி செய்ததாக மனைவியை கல்லை எடுத்து நெற்றியில் குத்தி கொலை செய்த கணவன்

0 3519

மனைவியை கொலை செய்து விட்டு தப்பியோடிய கணவரை செல்போன் சிக்னலை வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம், அன்னதானப்பட்டியைச் சேர்ந்த ராஜசேகரன் தனது மனைவி கார்த்திகை செல்வியை சம்பவத்தன்று இரவு கொலை செய்து விட்டு தப்பினார் அவரது செல்போன் சிக்னலை வைத்து திருவள்ளூரில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

குறைவான சம்பளம் வாங்கும் தன்னை மனைவி செக்யூரிட்டி செக்யூரிட்டி என்று கேலி செய்ததாகவும்,  சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வந்த தனக்கு சாப்பாடு போடாமல் மனைவி தூங்கிக் கொண்டு இருந்ததால் கோபத்தில் கல்லை எடுத்து நெற்றியில் குத்தி கொலைசெய்து விட்டு தப்பியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments