தேனி முதல் போடிநாயக்கனூர் வரை அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையில்,10 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்..!

0 2221

தேனி முதல் போடிநாயக்கனூர் வரை அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையில், ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

மதுரை-போடி இடையேயான ரயில் பாதையில் 2010ம் ஆண்டு இறுதியில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அகல பாதை அமைக்கும் பணி நடைபெற்றது.

கடந்த மே மாதம் முதல் மதுரையில் இருந்து தேனி வரை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது தேனியில் இருந்து போடி வரை பணிகள் இறுதி அடைந்ததையடுத்து தண்டவாளங்களின் உறுதித்தன்மையை அறிய 10கிலோமீட்டர் வேகத்தில் என்ஜின் இயக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments