ஜெயிலர் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த் கடலூர் வருகை

0 4116

ஜெயிலர் படபிடிப்பில் கலந்து கொள்வதற்காக, நடிகர் ரஜினிகாந்த், கடலூர் வந்துள்ளார்.

முதற்கட்ட படப்பிடிப்புகள் பல்வேறு இடங்களில் நடந்து முடிந்த நிலையில், 2-ம் கட்ட படப்பிடிப்பு, தென்பெண்ணை ஆற்றில் அமைந்துள்ள அழகியநத்தம் பாலம் பகுதியில் தொடங்கியுள்ளது. அங்கு ரஜினிகாந்த் நடித்த சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments