பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை-கொடூர காதலனை பிடிக்க 7 தனிப்படை அமைப்பு

0 5281

ஓடும் ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவி படுகொலை

காதல் விவகாரம் : கல்லூரி மாணவி கொலை

கொடூர காதலனை பிடிக்க 7 தனிப்படை அமைப்பு

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்ட இளைஞர் சதீஷ்

ரயில் முன் தள்ளிவிட்டதில் தலை துண்டான 2ஆம் ஆண்டு கல்லூரி மாணவி சத்யா உயிரிழப்பு

ரயில் முன் தள்ளிவிட்டு கல்லூரி மாணவியைக் கொலை செய்த காதலன் சதீஷ் தப்பியோட்டம்

கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொன்றுவிட்டு தப்பிய சதீசை பிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு

ரயில்வே போலீசார் சார்பாக 4 தனிப்படைகளும், பரங்கிமலை துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைப்பு

காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் கல்லூரி மாணவி படுகொலை எனத் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments