தேங்காய் சட்டினியில் பல்லி.. உணவருந்த வந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதம்..!

0 2957

சிவகங்கை பேருந்து நிலையம் அருகேயுள்ள நவீன் பாரடைஸ் என்ற உணவகத்தில் பரிமாறப்பட்ட தேங்காய் சட்டினியில் பல்லி இருந்ததாக கூறி வாடிக்கையாளர்கள் ஓட்டல் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பட்ட பயிற்சிக்காக சிவகங்கை வந்த தஞ்சையைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்டோர், இந்த உணவகத்தில் காலை உணவருந்த அமர்ந்த போது, அவர்களுக்கு பரிமாறப்பட்ட தேங்காய் சட்டினியில் பல்லி இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கேட்டு ஊராட்சி மன்றத் தலைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தகவலறிந்து வந்த உணவு பாதுகாப்பு துறையினர் உணவை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments