கோவில் சிலருக்கானது அல்ல மக்களுக்கானது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

0 3482

கோவில் சிலருக்கானது அல்ல மக்களுக்கானது - நீதிபதிகள்

அறநிலையத்துறை இணை ஆணையரிடம் நீதிபதிகள் கேள்வி

கோவில் கோவிலாக இருக்க வேண்டும் கோவில் வழிபாட்டிற்கான தலம் வியாபார ஸ்தலம் அல்ல - மதுரைக்கிளை நீதிபதிகள்

அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்கள் மற்றும் மடங்களின் பெயர்களில் போலியாக செயல்படும் இணையதளங்களை முடக்க கோரிய வழக்கு

இந்து சமய அறநிலையத்துறையின் மயிலாடுதுறை இணை ஆணையர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நேரில் ஆஜராகி விளக்கம்

உங்களது கோயில் பெயரில் மற்றொருவர் இணையதள முகவரி எவ்வாறு வைத்திருந்தார்? என அறநிலையத்துறை இணைய ஆணையரிடம் நீதிபதிகள் கேள்வி

தனியார் இணையதளம் மூலமாக கோவில் பெயர்களில் ஆயிரக்கணக்கில் இல்லாமல் லட்சக்கணக்கில் பணம் வசூல் - நீதிபதிகள்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments