எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

0 3272

திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர்,  அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அதிமுகவில் இணைந்தனர்.

தென்சென்னை மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளருடன் சுமார் 200 திமுகவினர் உட்பட 300 பேர், அதிமுகவில் ஐக்கியமாகினர்.  பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments