தரைப்பாலத்தைக் கடக்க முயன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட லாரி.. ஆற்றில் குதித்து தப்பிய டிரைவர்,கிளீனர்

0 2680

ஆந்திர மாநிலத்தில் தரைப்பாலத்தைக் கடக்க முயன்ற லாரி ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காணொலிக் காட்சி வெளியாகி உள்ளது.

ஆந்திராவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அனந்தப்பூர் மாவட்டம் புக்கராய சமுத்திரம் அருகே உள்ள ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்திற்கு மேல் வெள்ளம் செல்வதால், அதை கடக்க முயன்ற ரெடிமேட் கலவை லாரி ஒன்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. லாரி டிரைவரும், கிளீனரும் ஆற்றில் குதித்து உயிர் தப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments