விக்னேஷ்சிவன்-நயன்தாரா தம்பதி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்த விவகாரத்திருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்..!

0 2662

விக்னேஷ்சிவன்-நயன்தாரா தம்பதி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தது தொடர்பாக, சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை அறிக்கை வந்ததும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலைய வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்த பின் பேசிய அவர், தமிழகத்தில் 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம், பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments