சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேர் போக்சோவில் கைது..!

0 2579

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோவில் 3 பேரை கைது செய்த போலீசார், சிறுமியின் தாயார் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் மீதும் வழக்கு பதிந்துள்ளனர்.

காயிதே மில்லத் பகுதியை சேர்ந்த அபுநிசார், முகமது அலி, காஜா மைதீன் ஆகியோர், அதே பகுதியிலுள்ள சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

இதனை சிறுமியின் தாயார் தட்டிக்கேட்ட நிலையில், அந்த மூன்று பேருக்கும் ஆதரவாக, தங்கமுத்து, ராமச்சந்திரன் ஆகியோர் சிறுமியின் தாயார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து 3 பேர் போக்சோ சட்டத்தில் கைதான நிலையில், சிறுமியின் தாயார் மீது தாக்குதல் நடத்திய இருவரும் பிடிபட்டுள்ளனர். 5 பேரிடமும் விசாரணை நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments