இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தனிப்பிரிவு போலீசாரை தாக்கிய மூன்று பேர் கைது!

0 3409

மன்னார்குடி அருகே, தனிப்பிரிவு போலீசாரை தாக்கிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெருகவாழ்ந்தான் காவல்நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணிபுரியும் சூர்யா, நேற்றிரவு காவல் நிலையத்திலிருந்து, அசேஷத்தில் உள்ள தனது வீட்டிற்கு, இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

பாலையூர் என்ற இடத்தில் மறைந்திருந்த 6 பேர், சூர்யாவை தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். மருத்துவமனையில் சூர்யா சிகிச்சை பெற்றுவரும் நிலையில், 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments